மண் அகழ்வு: 25 பேர் அதிரடி கைது!

கிளிநொச்சி - பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சோரன்பற்று, கிலாளி, தர்மக்கேணி, அரத்தினகரன பகுதிகளில சட்டத்திக்கு முரணாக சில குழுக்கள் மண் அகழ்வதை எதிர்த்து மக்கள் பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த 17ம் திகதி ஏ-9 வீதியை மறித்து போராட்டம் ஒன்றினை முன்னெடுதிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து பளை பொலிஸாரால் பளை பகுதிகளில் சட்டததிற்கு முரணாக மண் அகழ்ந்த 15 டிப்பர்கள், 10 உழவு இயந்தரங்களும் சுற்றிவைளைப்பின் மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 25 பேர் கைது செய்யப்பட்டுளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 21 பேர் ஆள்ப் பிணையில் விடுபட்டுள்ளதுடன் நான்கு பேர் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

No comments