வெள்ளை வான் கடத்தல் சாரதிகள் கைது


அண்மையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் வெள்ளைவான் மனிதக் கடத்தலின் போது சாரதிகளாக செயற்பட்டதாக தெரிவித்து பேட்டியளித்த இருவரை சிஐடியினர் இன்று (14) கைது செய்துள்ளனர்.

குறித்த ஊடக சந்திப்பில் குறித்த இருவரும், பலர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் முதலைகளுக்கு ஆற்றில் இரையாக போடப்பட்டதாகவும் பரபரப்பான தகவலை வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையிலேயே இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த சிஐடியினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

No comments