வலி கிழக்கு பிரதேச சபை பட்ஜட் நிறைவேற்றம்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எதிர்வரும் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத்திட்டம் நேற்று (13) சபைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வாக்களிப்பில் 31 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 5 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்து வரவு செலவுத்திட்டத்தினை நிறைவேற்றினர்.

No comments