ரஞ்சன் எம்பி ஏ/எல் பரீட்சையில் பெயிலானார்

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர (ஏ/எல்) பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பரீட்சையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ரமநாயக்கவும் தோற்றியிருந்தார்.
இந்நிலையில் அவர் தனது பரீட்சை பெறுபேற்றை முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.
  • அரசியல் S
  • தகவல் தொடர்பு மற்றும் ஊடகம் S
  • கிறிஸ்தவம் F
  • ஆங்கிலம் A
  • பொது அறிவு 50 புள்ளிகளையும் அவர் பெற்றுள்ளார்.

No comments