இலங்கையில் இரு நிமிட அஞ்சலி!


2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி பேரலை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நாளை காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடளாவிய ரீதியில் இரண்டு நிமிடங்களுக்கு மௌன அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இன்று புதன்கிழமை விடுத்துள்ளது.

No comments