விஜயகாந்த் சஜித்திற்கு ஆதரவு?


இன்று தாஜ் சமுத்திர ஹோட்டலில் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு வடக்கிலிருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவு வழங்கும் கட்சியின் தலைவர்கள் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும் நிகழ்வில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தனது ஆதரவை தெரிவித்து கையொப்பம் இட்டுள்ளார். 

No comments