கூட்டமைப்பு பிரதேச சபை தலைவர் கோத்தாவிடம்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் பி.றோசான் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவு கட்சி தாவியுள்ளார்.

தேர்தல் இறுதி நேர பரப்புரைகள் மும்முரமாகியுள்ள நிலையில் கட்சி தாவல்களும் மும்முரமாகியுள்ளது.

இந்நிலையில் இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கட்சி தாவலை அவர் வெளிப்படுத்தினார்.

No comments