கோத்தாவை நாக்கைப் பிடுங்குவது போல் வறுத்தார் அசாத்

இலங்கை வரலாற்றில் 52 வயதுடைய ஒருவர் ஜனாதிபதியாகிறார் என்றால் அது சஜித் மட்டுமே. பெரமுனவில் கேணல் ஒன்று வந்திருக்கு. 72 வயது இஞ்சின் ரீபோர்ட் செய்த கேஸ்.

இவ்வாறு இன்று (09) இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி காரசாரமாக தெரிவித்தார். மேலும்,

இந்த 72ஐ ஏன் கொண்டு வந்தனர். 10 வருடம் ஆட்சி செய்த மஹிந்தவின் பலன்ஸ் இருக்காம், யாழ்ப்பாணத்தில இன்னும் கொஞ்சம் தங்கம் இருக்குதாம். அதை எடுக்க தான் நந்தசேன கோத்தாபய.

நோமினேசன் செய்யும் போது ரீபோட் செய்தாங்கலாம். அதுக்கு பிறகு ஒரு கக்கல், விக்கல் சிங்கப்பூர் மவுன்டேசன்ல போடுறாங்களாம்.

யுத்தம் நடந்த காலத்தில அமைச்சர் ரஞ்சன் விஜேசிங்க கால்ல விழுந்து ஆமில கடமையாற்றேலா என்று சொல்லி நாட்டை விட்டு ஓடின கேணல் தான். கோத்தாபய. சில பேர் சொன்னாங்க சுப்ப மாக்கட்ல வேலை செய்தார் என்று.

இதெல்லாம் செய்து நானா ஜனாதிபதியாக்கு என்று ஓடி வந்தான். முஸ்லிம்ங்க தான் நானானு சொல்லுவாங்க. சொறி அண்ணன், கள்ள அண்ணன். அந்த அண்ணன நம்பி வந்த தம்பி என்ன செய்தான் பத்து வருடமா.

உதயன் பேப்பருக்கு பல தடவை நெருப்பு வைச்சான், ரவிராஜ்ச கொன்றான், மகேஸ்வரன கொன்றான், தமிழ் மக்கள் ஒருத்தரையும் விட்டு வைக்கல, பரராஜசிங்கத்த கொன்றுபோட்டு உள்ள வைச்சிருக்கிறவன சந்திக்க மஹிந்த போறான். அவன விடுவாராம். நாங்க  விட்டிருவம் அவருக்கு 16ம் திகதி. - என்றார்.

No comments