இரு துருவங்களும் வாக்களித்தனர்

இன்று காலை 7 மணிக்கு ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்ப ஆரம்பமான நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச மிரிஹானையில் சற்றுமுன் வாக்களித்தார்.

இதேபோல்,

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச அம்பாந்தோட்டையில் சற்றுமுன் வாக்களித்துள்ளார்.


No comments