1 மணிக்கு பிரதமராகிறார் மஹிந்த

புதிய அமைச்சரவையுடன் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பிரதமராகப் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நாளை பிற்பகல் 1 மணிக்கு நாட்டின் பிரதமராக பதவியேற்கும் அவர் பிற்பகல் 3.30 மணிக்கு பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 16 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது.

No comments