பதறுகின்றது தெற்கு?


சிங்ளப் பெண் ஊடகவியலாளர் துஸாரா விதானா கொழும்பில் உள்ள இலங்கைக் குற்ற்வியல் திணைக்களத்தின் நான்காம் மடியில் வைத்து விசாரணைக்கு உடபடுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று வியாழக்கிழமை சுமார் நான்கு மணித்தியாளங்கள் விசாரணை இடம்பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் ஊடக அதிகாரியாகச் செயற்பட்ட துஸாரா விதானா theleader.lk இன் செய்தி வெளியீட்டிலும் ஈடுபட்டிருந்தார். Voiceetube.lk இன் இணைய ஆசிரியராகவும் துஸாரா விதானா செயற்படுகிறார்.

No comments