பட்ஜட் வரைபு சமர்ப்பிப்பு

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தின் மதிப்பீடு தொடர்பான வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
மன்னார் நகர சபையின் 21ஆவது அமர்வு இன்று (21) காலை 10.30 மணியளவில் நகர சபையின் தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மதிப்பீடு தொடர்பான வரைவு சபையில் திருத்தங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

No comments