வாக்குகளை திசை திருப்ப கோதுமை மாவில் அரசியல்

அமைச்சரவை நியமித்த வாழ்க்கைச் செலவு குழுவின் அனுமதியின்றி கோதுமை மாவின் விலையை அதிகரிக்க முடியாது என்று நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் வளமை போல் போலிச் செய்தி பரப்பப்படுகிறது. மாவின் விலையை சட்டவிரோதமாக அதிகரிப்பவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

8.50 ரூபாயால் கோதுமை மாவின் விலை பிரீமா நிறுவனத்தால் அதிகரிக்கப்படும் என்ற செய்தி தொடர்பிலேயே இதனை தெரிவித்தார்.

No comments