காற்றினால் வீடு சேதம்; ஒருவர் பலி!

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கறுவாக்கேணி கிராம சேவையாளர் பகுதியில் இன்று அதிகாலை வீசிய கடும் காற்றினால் வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதோடு, ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாாலை 3.30 மணியளவில் குறித்த சம்பம் இடம்பெற்றுள்ளது.

கடும் காற்றினாலேயே வீடு ஒன்று  சேதமான நிலையில் வீட்டினுள் இருந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

No comments