தேர்தல் வன்முறை - 81 பேர் கைது

தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அல்லது சட்ட மீறல்கள் தொடர்பாக இதுவரை 81 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு 208 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த முறைப்பாடுகளில் 108 சட்ட மீறல்கள் சம்பவங்களும் 100 வேறு குற்றச்சாட்டுக்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

No comments