ஐதேகவினரை தாக்கிய கோத்தா அணி கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ரிதிமாலியத்தை பிரதேச சபை உறுப்பினர் மற்றும் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டிற்கு அமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments