கோத்தாவின் பயணம் வெற்றி; 450 மில்லியன் டொலர் வழங்கப்படுகிறது

இலங்கையின் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்புக்காக 400 மில்லியன் டொலர் கடன் வழங்குவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு இடையில் இன்று (29) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்தக் கடன் உதவிகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய 50 மில்லியன் டொலர் உதவியையும் வழங்கப்படவுள்ளது.

No comments