நவீன சந்தைக்கு முதல்வர் திடீர் விஜயம்


யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் அழைப்பின் பிரகாரம் யாழ் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் இன்று (29) யாழ் மாநகர நவீன சந்தைக்கு விசேட கள விஜயமொன்றை மேற்கொண்டார்.

மேற்படி விஜயத்தின் போது சந்தை வியாபார நடாத்துனர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், தேவைகள், குறைபாடுகள் தொடர்பாக வியாபாரிகளுடன் முதல்வர் கலந்துரையாடினார்.

No comments