லம்பாக 1000 கோடி கோரினார் சுமந்திரன்

"சஜித்துக்கு வாக்களித்தால் மட்டுமே சிங்களவரை தேற்கடிக்க முடியும்" என்று போலிச் செய்தி வெளியிட்ட மவ்பிம, சிலோன் ருடே, அருன பத்திரிகைகளிடம் எம்ஏ.சுமந்திரன் எம்பி 1000 கோடி கோரியுள்ளார்.

சட்டத்தரணி ஊடாக அனுப்பட்ட அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்து.

No comments