மீண்டும் பாய்ச்சலுக்கு தயாராகும் வசந்த;

எதிர்கால அரசில் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் திட்டம் உண்மையா? என்றும் ரவி கருணாநாயக்க, ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் பதவிகள் குறித்தும் திருப்தியற்ற பதில் கிடைத்தால் சஜித்தை ஆதரிக்க மாட்டேன் என்று வசந்த சேனநாயக்க கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இவர் 52 நாட்கள் இடம்பெற்ற அரசியல் சதியின் போது குறுதிய காலப் பகுதியில் அதிகமுறை கட்சி தாவியவராக பெயர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments