வாக்களிப்பு நேரம் அதிரடியாக நீடிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதன்படி இம்முறை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை தேர்தல் தினத்தில் வாக்களிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments