சஜித் கட்டுப்பணம் செலுத்தினார்?

சஜித் பிரேமதாசவின் சார்பில், அன்னப்பறவை சின்னத்தில் தேசிய ஜனநாயக முன்னணி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது..
இதனிடையே ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானியை ரத்துசெய்ய கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்ததுடன், நீதிமன்றை அவமதிக்க வேண்டாம் என மனுதாரரை எச்சரித்துள்ளது..

No comments