மகேஸ் சேனநாயக்க தேர்தல் களத்திலேயே?


முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாமல் அனுரா குமார திசநாயக்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் படையை ஆதரிப்பதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் வதந்திகள் தவறானவை என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், தான் ஜேவிபியுடன் பேச்சுக்களை நடத்திய போதும் தேர்தலில் இருந்து விலகும் முடிவை எடுத்திருக்கவில்லையென தெரிவித்துள்ளார்.

No comments