பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்காக எதிர்வரும் 7ம் திகதி கொழும்பு மற்றும் ஜெயவர்த்தனபுரவில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பொரளை, கொழும்பு (தெற்கு மற்றும் மத்திய பிரிவு) அனைத்துப் பாடசாலைகளுக்கும், ராஜகிரியாவில் உள்ள மூன்று பாடசாலைகளுக்குமே விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments