சேறு பூசும் மௌலவிகள் யார்?; இன்று மாலை ஆதாரங்கள்


என் மீது சேறு பூசும் மௌவிகள் யாருடன் உள்ளனர் என்பதை என்னால் காட்ட முடியும். இன்று மாலை இடம்பெறும் ஊடக சந்திப்பில் அது தொடர்பில் புகைப்படங்களை காண்பிப்பேன்.

இவ்வாறு நாடாளுமன்றில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பயங்கரவாதி ஷஹ்ரான் ஹசிமுடன் ஹக்கீமுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்படும் விடயம் தொடர்பிலேயே இதனைத் தெரிவித்தார்.

No comments