அனைத்து மாவட்டங்களுக்கும் முப்படை பாதுகாப்பு

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் முப்படையினரின் பாதுகாப்பை வழங்கும் அதிகாரம் கொண்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் நெருங்கியுள்ள நிலையிலேயே இந்த பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

No comments