ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று (புதன்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜிஹான் குலதுங்க முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது நீதிமன்ற சமர்பணங்களை ஆராய்ந்த நீதிபதி மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

No comments