தமிழ் இல்லையா?:பாய்கிறது வழக்கு

தமிழ் மொழியை பேசக்கூடாது என ஊழியர்களுக்கு உத்தரவிட்ட உணவகத்துக்கு எதிராக 
சட்ட நடவடிக்கை எடுக்க அமைச்சர் மனோகணேஷன் பணிப்புரை விடுத்துள்ளார்.

No comments