இனவாதத்தை தூண்டி கதிரையேற முயற்சியாம்?


சிங்கள மக்கள் மத்தியில் தமிழர், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை தூண்டுவதன் மூலமும் தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான விரக்தியை தூண்டுவதன் மூலம் தேர்தல் வெற்றியை அறுவடை செய்ய முயற்சிகள் நடப்பதாக அரச அமைச்சர் மனோகணேசன் எச்சரித்துள்ளார்.

திட்டமிட்டு அதனை தூண்டி விட்டு, இவற்றினால் தம் வெற்றியை அறுவடை செய்ய திட்டமிட்ட முயற்சி நடை பெறுகிறதெனவும் மனேகணேசன் தெரிவித்துள்ளார்.

No comments