மஹிந்தவே பிரதமர்

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments