மயானம் விடுவிப்புக்கும் கொண்டாட்டம்!



 படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட வயாவிளான் பூனையன் காடு மயானக் கிணறு 35 ஆண்டுகளுக்கு பிறகு பிரதேச செயலகத்தால் புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிப்பும் பொங்கல் நிகழ்வும் இன்று நடைபெற்றது.

No comments