சிங்கம் சிங்கிளாத்தான வருமென்கிறார் சஜித்?


கோத்தாவிற்கு மீண்டும் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ள சஜித் தனியே வர பயமெனின் கூட்டமான வருகை தர அழைப்பும் விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்காக தன்னுடன் விவாதமொன்றுக்கு வருமாறு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவுக்கு, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
தனியாக விவாதத்துக்கு வர முடியவில்லை என்றால், குழுவினரை அழைத்து வருமாறும் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட தான் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments