கோத்தாவுக்கு எதிரான விசாரணை ஆரம்பித்தது

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவை இலங்கை குடிமகனாக அங்கீகரிக்க கூடாது எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (02) சற்றுமுன்னர் மேன் முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுள்ளது.

No comments