சஞ்சய் இராஜரத்தினம் பதில் சொலிசிட்டராக நியமனம்

பொதுச் சேவை ஆணைக்குழுவின் பதில் சொலிசிட்டர் ஜெனரலாக மூத்த சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் இராஜரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் இந்த நியமனம் என்று வழங்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்யப்பட்ட டில்ருக்ஷி டயஸின் இடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments