சிங்கள இனவெறிக்கு இலங்கை அரசியல் சாசனமே காரணம்;விவேகானந்தன்

சிங்களரின் இனவெறிக்கு இலங்கை அரசியல் சாசனமே காரணம் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கத் தோழர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு இந்த ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்பது சர்வதேச விதிகளின்படி அமையவில்லை. ஆனாலும் இலங்கை அரசுக்கு மேலும் மேலும் கால அவகாசம் அளிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது என உரையாற்றியுள்ளார் நேற்று ஜெனிவா மனிதவுரிமை பேரவையில் உரையாற்றிய காணொளி


No comments