சஜித்துடன் ஸ்ரீமுகா சந்திப்பு!


ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுடனான சந்திப்பு தற்பொழுது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இச்சந்திப்பில் சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தெரியவருகிறது.

No comments