வெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி

மலையகத்தில் இன்று (07) பிற்பகல் வேளையில் தொடர்ந்த கடும் மழையினால் நாவல்ப்பிட்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதனால் நாவலப்பிட்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

மழை காலங்களில் நாவலபிட்டி நகரில் உள்ள கால்வாய்களில் ஏற்படுகின்ற அடைப்புகள் காரனமாக கால்வாய்கள் பெருக்கெடுத்து நாவலபிட்டி நகரம் நீரில் மூழ்குவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

No comments