எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பில் மக்கள்

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடனும், அமைதியான முறையில் வாக்கு பதிவுகள் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாக்களிப்பு இன்று (11) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானதோடு,  47 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் நிண்ட வரிசையில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments