போதைப் பொருட்களுடன் 7 பேர் கைது!

புத்தளம் , கரம்பையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வைத்திருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் மீட்கப்பட்டன.

No comments