உலக நாடுகளை கலங்கடித்துள்ள, சீனாவின் இராணுவ பலம்!

கம்யூனிச ஆட்சி முறையில் சீனாவில் அறிமும் செய்யப்பட்டதன் 70-வது ஆண்டு விழா அந்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதன் ஒரு பகுதி நிகழ்வாக சீனா தனது ராணுவ பலத்தின் ஒரு பகுதியை உலகத்தின் கண்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது,
இதில் அணு ஆயுதங்கள் , மற்றும் டிஜிற்றல் தொளில்நுப்பத்தின் மூலம் இயங்கும் பேராபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்கள் என காட்சிப்படுத்தியுள்ளமை உலக நாடுகளை ஒருகணம் அதிர்ச்சியோடு  திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.


No comments