நான்கு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது! விசாரணை தீவிரம்

மீரிகம - லொலுவாகொட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து உள்நாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கி ஒன்றும் வௌிநாட்டு தயாரிப்பிலான கைத்துப்பாக்கிகள் மூன்றும் காவல் துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments