இருண்ட யுகம் வேண்டுமா?


சுதந்திரம் அற்ற யுகத்திற்கு மீண்டும் நாட்டை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என   ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அதனை பலபடுத்த ஐக்கிய தேசியக் முன்னணி அர்பணிப்புடன் செயற்படுவதாகவும், ஆரம்பித்த சீர்திருத்த செயன்முறையை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்

No comments