திறந்தது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம்!


பெரும்பிரச்சாரங்கள் மத்தியில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.மைத்திரி மற்றும் ரணிலுடன் அரச அமைச்சர்கள்,பங்காளிகளான கூட்டமைப்பின் எம்பிக்கள் நிறைந்துவழிய விமான நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

முதலாவது உத்தியோகபூர்வ பறப்பினை மேற்கொண்டு இந்திய விமானமொன்று தரை இறங்கியிருந்தது.

நிகழ்வில் மும்மத தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்ததுடன் வடமாகாண கொடியும் விமான நிலையத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது.

No comments