யாழ்ப்பாணம் விமான நிலையம் திறக்கப்பட்டது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை இன்று (17) காலை 10 மணிக்கு திறந்து வைத்தனர்.

இதனையடுத்து இந்தியாவிலிருந்து உத்தியோகபூர்வமாக வருகைத் தந்த முதலாவது விமானமான எயார் இந்தியன் அல்லையன்ஸ் சற்றுமுன்னர் தரையிறங்கியது.

No comments