சற்றுமுன் கோர விபத்து மூவர் பலி

புத்தளம் - அநுராதபுரம் வீதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் மூவர் பலியாகியுள்ளனர்.

இன்று (24) மதியம் இடம்பெற்ற இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

No comments