ஏன் நிராகரிக்கின்றன தமிழரசு,புளொட்?

🔴1. மிக தெளிவாக indivisible state என சொல்லப்படுகிறது. இது சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஒற்றையாட்சியின் பண்பு .இதன் கருது என்னவெனில் மத்திய அரசு தேவையான பொது தெளிவாக அதிகாரங்களை மீள் பெற முடியும் என்பதை சொல்லுகிறது ..சட்ட பிரிவு 9 இதனூடாக மேலும் பலப்படுத்த பட்டுள்ளது .Bar Association இதை பேசிய ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்த அறிக்கையை உருவாக்கிய சட்ட அறிஞ்சர் Dr Jayampathy தெளிவு படுத்தி இருக்கிறார்கள் ..இதை தான் Hindu பத்திரிகை முதல் தடவையாக தமிழர்கள் Indivisible state தயார் என சொல்லி இருந்தது
🔴2. புத்தம் முதன்மையான மதமாக சொல்லப்படுகிறது.இது சட்ட பிரிவு 9 க்கு நிகரானது
🔴3. காணி அதிகாரங்களில் அரச காணி பற்றி மட்டும் பேசுகிறது .அதுவும் தேசிய பாதுகாப்பு என்கிற பேரில் அதிகாரம் மத்திய அரசிடம் கொடுக்க பட்டு இருக்கிறது .எந்த கேள்வியும் கேட்க்க முடியாது..
🔴4.அரை குறை அதிகார பரவலாக்களில் கூட ஏற்று கொள்ளப்படும் தேசிய கொள்கை சார்ந்த முடிவுகள் இந்த இடைக்கால அறிக்கையில் மத்திய அரசுக்கு என சொல்லப்படுகிறது
🔴5.மாகாண அதிகார பட்டியல் இல்லை எதுவும் உள்ளடக்க பட வில்லை
🔴6.போலீஸ் அதிகாரம் பற்றி இல்லை..அனால் உப குழு அறிக்கை ஒன்றில்இருக்கிறது
🔴7. நிதி அதிகாரம் இல்லை
🔴8.சட்டங்களுக்கு மேலாக உருவாக்கப்படும் நியமங்களூடாக மத்திய அரசு மாகாணத்தை கட்டுப்படுத்த முடியும்.இதில் இதுவரை சுற்றறிக்கைகள் ஊடக மாகாணத்தை கட்டுப்படுத்தலாம் என்கிற விடயம் நியமங்கள் என மாற்றி அமைக்க பட்டு இருக்கிறது
🔴9.ஆளுநர் தனது அதிகாரம் எல்லைகள் கடந்த இடங்களில் மாகாண அமைச்சர் வாரியத்துக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் . ஆனால் ஆளுநர் அதிகார எல்லை பற்றி தகவல் இல்லை
🔴10.தமிழரசு கட்சி சார்பாக கையெழுத்து வைத்துள்ள சுமந்திரன் மற்றும் சம்பந்தன் இரண்டு பிரதான கட்சிகளும் ஏற்று கொள்ளும் பட்சத்தில் இந்த இடைக்கால அறிக்கையின் பிரதான பகுதியை ஏற்று கொள்ளுவதாக பின் இணைப்பில் சொல்லி இருக்கிறார்கள்

No comments