கட்சித் தாவல் ஆரம்பமா? சுதந்திர கட்சி மேயர் ரணில் பக்கம் தாவினார்.


ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் கடுவெல மேயர் ஜி.எச்.புத்ததாச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தினார்.

இதன்போது எதிர்வரும் தேர்தலில் பிரதமர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.

No comments