தொழிற்சங்கப் போராட்டம் கைவிடப்பட்டது


புகையிரத ஊழியர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

இன்று காலை அதிகாரிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ரயில்  சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

No comments