ஐதேக வேட்பாளர் யார்? நாளை விசேட மாநாடு

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரம் அறிவிக்கப்படுவார் என்று பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவச் தெரிவித்துள்ளார்.

பிரதமர் இதனை தனக்கு அறிவித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

இதன்படி, நாளை மாலை 6 மணிக்கு கட்சித் தலைவர்கள் மாநாடு இடம்பெறும் என்றும் அகிலவிராஜ் தெரிவித்தார்.

No comments