எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மீனவர்கள் கைது!


இன்று  புதுக்கோட்டை   மாவட்டம் ஜெதாபட்டிணம் இருந்து  விசைபடகில் மீன்பிடிக்க சென்ற  மீனவர்கள்  ஐந்து பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்பட்டதாக வழக்கு பதிவு செய்து  ஐந்து மீனவர்களையும் அவர்களது ஒரு படகையும் கைது   செய்து விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமிற்க்கு அழைத்து சென்றனர்.

கடற்படையின் விசாரனை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின் மீனவர்கள் யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

#புதுக்கோட்டை#மீனவர்கள்
#தமிழ்_நாடு
#யாழ்ப்பாணம்

No comments